மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)

#club
சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club
சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
மொச்சை பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
சுரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
பின் வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய சுரைக்காய் சேர்த்து ஊறவைத்த மொச்சை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 4
பின் சீரகத்தூள் மிளகுத்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும் பின் தேங்காய் துருவல் உடன் இஞ்சி சீரகம் தக்காளி சேர்த்து நைஸாக அரைக்கவும் பின் வெந்த காய்பருப்புடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் நன்றாக பச்சை வாசனை போக கொதித்ததும் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 6
சுரைக்காய் மற்றும் பருப்பு நிறைய இருக்கும் அதிக தண்ணீர் ஊற்றி சலசலவென வைக்க வேண்டாம் சற்று திக்காக செய்யவும் சுவை மிகவும் நன்றாக இருக்கும் பாசிப்பருப்பு துவரம் பருப்பு கடலைப்பருப்பு கூட கரைந்து விடும் ஆனா இந்த மொச்சை பருப்பில் கூட்டு செய்யும் போது பருப்பு நன்கு வெந்து இருக்கும் ஆனா குழையாது சாப்பிடும் போது மிகவும் நன்றாக இருக்கும்
- 7
சுவையான ஆரோக்கியமான மொச்சை சுரைக்காய் கூட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
சுட சுட பாசிப்பயறு தால் (Paasipayaru dhal recipe in tamil)
சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் அனைத்துக்கும் ஏற்ற ஹல்த்தி டிஷ்#arusuvai2#goldenapron3 Sharanya -
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மொச்சை, பலாக்கொட்டை பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு.(mocchai koottu recipe in tamil)
#VK - koottuவித்தியாசமான கிராமீய சுவையுடன் கூடிய அருமையான கூட்டு... சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை முதலியவையுடன் சேர்த்து சாப்பிட செமையான சைடு டிஷ்... Nalini Shankar -
-
-
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
-
More Recipes
- * பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
- திராட்சை மோஜிட்டோ(grapes mojito recipe in tamil)
- இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
- தயிர் ஐஸ்கிரீம்(curd icecream recipe in tamil)
- செட்டி நாடு ஸ்பெஷல், *வாழைப்பூ கோலா, உருண்டை*(valaipoo kola urundai recipe in tamil)
கமெண்ட்