முருங்கைக்காய் குழம்பு(drumstick curry recipe in tamil)

femina @cook_35261871
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16219714
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக தாளிக்கவும்
பின் தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள், பட்டை கிராம்புத்தூள் மற்றும் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வேகவிடவும்
கடைசியாக தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வேக விட்டு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மல் 10 நிமிடம் வேக விடவும்
More Recipes
கமெண்ட்