சிக்கன் கறி தோசை(chicken kari dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்தவுடன் மஞ்சள் தூள் கறி மசாலா தூள் தனியா தூள் சேர்த்து வதக்கவும் பின்பு சிக்கனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
- 3
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக வைக்கவும். சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் சுண்டி வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 4
பின்பு தோசைக்கல்லை சூடாக்கி தோசை மாவை ஊற்றி அதன் மேல் சிக்கன் வறுவலை பரப்பி எண்ணெய் ஊற்றி வேகவிடவும்
- 5
பின்பு புரட்டிப்போட்டு மீடியம் பிளேமில் வைத்து வேக வைத்து எடுத்தால் சிக்கன் கறி தோசை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
-
ஹோட்டலில் செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)
#hotel Saranya Kavin -
-
More Recipes
- கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)
- மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
- தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
- பாசி பருப்பு மஷ்ரூம் மசாலா ஊத்தப்பம் (Moong dal mushroom masala uthapam recipe in tamil))
- இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)
கமெண்ட்