இன்ஸ்டன்ட் பொடி(instant powder recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

இன்ஸ்டன்ட் பொடி(instant powder recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 minutes
2 பரிமாறுவது
  1. ஒரு டம்ளர்பொட்டுக்கடலை(100ml tumbler)
  2. 5 பல்பூண்டு
  3. 2வர மிளகாய்
  4. கால் ஸ்பூன்சீரகம்
  5. சிறிதளவுபெருங்காயத்தூள்
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

5 minutes
  1. 1

    மிக்ஸி ஜாரில் பூண்டு ஐந்து பல் பொட்டுக்கடலை வரமிளகாய் சீரகம் பெருங்காயத்தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    பின்பு அதனை கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். இன்ஸ்டன்ட் பொடி ரெடி

  3. 3

    சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெயுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes