சுருள் பூரி(surul poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் சோடா, நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின், சிறது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
அவற்றை சப்பாத்தி போல் திரட்டி ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும். நடுவில் நெய் மற்றும் மைதா மாவு தடவி அதன் மேல் மற்றோட்ரை வைக்கவும்.5 சபதிகளை வைத்தபின் மீண்டும் திரட்டவும்.
- 3
அதன் மேல் நெய் தடவி உருட்டி கொள்ளவும்.அவற்றை சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும்.
- 4
எண்ணெய் கடாயில் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.
- 5
மற்றொரு கடாயில் சக்கரை, ஏலக்காய், தண்ணீர் சேர்த்து 1 கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
- 6
பின் பொறித்த பூரிகளை அதில் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும்.
- 7
சுவையான சுருள் பூரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பானி பூரியின் பூரி (Poori recipe in tamil)
தஹீ பூரி, மசாலா பூரி, பானி பூரி, சூகா பூரி மற்றும் டிக்கி பூரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் Azmathunnisa Y -
-
பட்டூரா(batura recipe in tamil)
ஹோட்டல் அடையார் ஆனந்த பவன் சுவையில் பட்டூரா செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். Lakshmi Sridharan Ph D -
-
-
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
-
-
-
-
-
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
ப்ளூ பெர்ரி மபின் (Blueberry muffin recipe in tamil)
#CookpadTurns4மபின் என்றால் என் மகன்களுக்கு மிகவும் பிடிக்கும் , ப்ளூ பெர்ரியில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதனால் அதை வைத்து ஒரு மபின் செய்யலாம் என்று எண்ணம் தோன்றியது.இந்த ரெசிபியை முதல் முதலாக இப்பொழுது தான் செய்யுது பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.vasanthra
-
-
-
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
-
பாலுஷாஹி/பாதுஷா (Badhusha recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் #ap Azhagammai Ramanathan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16309070
கமெண்ட் (2)