மொரு மொரு பூரி(poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு மைதா மாவு சீரகம் உப்பு சேர்த்து கலக்கவும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியான சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். மேலே எண்ணெய் தடவி இதை மூடி போட்டு ஒரு மணி நேரம் வைக்கவும்.
- 2
சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்து இதனை சிறிது தடிமனாக தேய்த்துக் கொள்ளவும். சூடான எண்ணெயில் இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும். சுவையான மொறுமொறு பூரி ருசிக்க தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூரி (Poori Recipe in Tamil)
#WDYஅம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
-
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
மொறுமொறுப்பான மலபார் பூரி (Malabar poori recipe in tamil)
கோதுமையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.தோலை மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் வைக்கிறது.முகப்பருக்கள்வராமல் தடுக்கிறது.என்றும் இளமையாக இருக்க உதவுகிறது. #kerala mercy giruba -
-
-
சூப்பர் பூரி(poori recipe in tamil)
#ilovecookingசுவையான பூரி. குழந்தைகளுக்கு பிடிக்கும். cook with viji -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி (Restaurant style poori recipe in tamil)
#pongalஇன்று காலை டிபன் (பொங்கல் ஸ்பெஷல்)ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி மசால்..... Meena Ramesh -
-
-
-
-
-
-
-
கரம்மசாலாகடலை கறி&சோலே பூரி(kadala curry and chola poori recipe in tamil)
#npd3 கரம்மசாலா week-3Mystery Box Challenge SugunaRavi Ravi -
பூரி (Poori recipe in tamil)
மைதாமாவு 200கிராம் வெள்ளை ரவை5ஸ்பூன,உப்பு1டேபில்ஸ்பூன்,தேங்காய் எண்ணெய் 3ஸ்பூன் ஊற்றி பிசைந்து வட்டமாக இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒSubbulakshmi -
-
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
-
ரவை பூரி(Semolina poori)
ஒரு எழுமையான செய்முறையை ஒரு முக்கிய மூலப்பொருளாக ரவை / ரவெல் / சோஜியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. எந்த வகையான கறி, காய்கறி சாகு, கோஜ்ஜு போன்றவை இந்த ஏழைகளோடு நன்றாக செல்கின்றன Divya Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15537540
கமெண்ட்