பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

பலாப்பழ தேங்காய் பர்பி(jackfruit coconut burfi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்
  1. ஒரு கப் பலாச்சுளை
  2. முக்கால் கப் வெல்லம்
  3. ஒரு துருவிய தேங்காய்
  4. இரண்டு ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பலசரையில் உள்ள கொட்டையை எடுத்துவிட்டு சுத்தம் செய்து நல்ல பழமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    முதலில் பலாசுலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து நல்ல பாகு தயார் செய்யவும்.

  4. 4

    தேங்காய் துருவலை இறப்பதும் போகும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் அரைத்த பலாப்பழ கலவையை சேர்க்கவும்.

  5. 5

    வெல்ல பாகை‌வடிகட்டி இதனுடன் சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும்

  6. 6

    இப்பொழுது எல்லாம் சேர்ந்து நன்கு வெந்து சுருண்டு வரும் பொழு நெய் தடவிய தட்டில் ஊற்றி பர்பிகளாக போடவும். அருமையான சுவையான பலாப்பழம் தேங்காய் பர்பி தயார் 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes