முட்டை சாப்பாடு(egg rice recipe in tamil)

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas

#SS

முட்டை சாப்பாடு(egg rice recipe in tamil)

#SS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
2 பேர்
  1. இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  2. ஒன்றுபெரிய வெங்காயம்
  3. இரண்டுபச்சை மிளகாய்
  4. ஒரு கொத்துகருவேப்பிலை
  5. அரை டீஸ்பூன்உப்பு
  6. இரண்டுமுட்டை
  7. ஒரு கப்வைத்த சாப்பாடு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    என்னை சேர்த்து பொடியாக நடிக்க பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  2. 2

    இப்போது அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக ஒதுக்கிக் கொள்ளவும்

  3. 3

    பொது வழங்கிய வெங்காயத்துடன் என்றும் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேக வைத்துக் கொள்ளவும்

  4. 4

    முட்டையுடன் ஒரு கப் விந்தை சாப்பாட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  5. 5

    சுவையான முட்டை சாப்பாடு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas
அன்று

Similar Recipes