அரிசி ரொட்டி(rice roti recipe in tamil)

Farhana Sheriff @farhanasheriff
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஊறவைத்து சாப்பாடு மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
இதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
தோசைக்கல்லை சூடு செய்து இதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும் அதன்மேல் தயாராக உள்ள அரிசி மாவு கலவையை உருண்டையாக எடுத்து வடை போல தட்டி கொள்ளவும். தண்ணீர் தொட்டு விரல்களைக் கொண்டு மெல்லிதாக ரொட்டி போல தட்டிக் கொள்ள தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறு தீயில் வேக வைக்கவும். மறுபக்கம் திருப்பி போட்டு வெந்தவுடன் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
அரிசி மாவு கறி
இடியாப்பம் பிழிந்தது போக மீதமான மாவை கொழக்கட்டைப் போல பிடித்து போடும் பழக்கம் உள்ளவர்கள் இந்த recipe ஐ செய்து பழைய சாதத்திற்கு உபயோகிக்கலாம் Sarvesh Sakashra -
Jowar roti/ஜோவர் ரொட்டி
#GA4 #week 25 ஜோவர் ரொட்டி என்றால் வெள்ளை சோழம்.இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.நிறைய மாவு சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன். Gayathri Vijay Anand -
-
-
ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)
உடலுக்கு பலம் தரும் ராகி ரொட்டி. மாலை நேர டிபன் ஆகவும் காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.#CF6 Rithu Home -
-
-
-
மிஸ்ஸி ரொட்டி(missi roti recipe in tamil)
#pjபஞ்சாபியர்களின் பிரதான உணவு.இந்த ரொட்டி,கடலை மாவு,கோதுமை மாவு இரண்டையும் கலந்து,அதனுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யும் சாஃப்ட்- டான ரொட்டி.கடலை மாவில் புரோட்டீன் நிரம்பி உள்ளது.கோதுமை மாவு பொதுவாகவே உடல் எடை குறைப்புக்கு உதவுகின்றது.எனவே,இந்த ரொட்டி உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பூ ஆப்பம்
#combo2இலவசமாக கிடைக்கக்கூடிய ரேஷன் பச்சரிசி உபயோகித்து செய்யும் ஆப்பம் செய்முறை நான் பகிர்ந்துள்ளேன். உளுந்து வெந்தயம் எதுவும் சேர்க்கவில்லை. பஞ்சு போல மெத்தென்று ஆப்பம் ரேஷன் அரசியலையே செய்யலாம். Asma Parveen -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
-
அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
அரிசி மாவு கார ரொட்டி
#GA4 #week25 அரிசி மாவு கார ரொட்டி மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகாலை வணக்கம்நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள் Shyamala Senthil -
-
-
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16281306
கமெண்ட்