மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எலும்புள்ள மட்டனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். இதனுடன் மஞ்சத்தூள் சிறிதளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அதில் தேவையான அளவு கறிமசால் பொடி சேர்த்து வதக்கி அதனை அரைத்துக் கொள்ளவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து கொள்ளவும்.
- 4
குக்கரில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கருவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம்,தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கமும்.
- 5
இதனுடன் வேக வைத்த மட்டன் மற்றும் பருப்பு, வெங்காயம் சேர்த்து அரைத்த கறி மசால் பொடி கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக வைத்து எடுத்தால் அருமையான சுவையான பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள மட்டன் தால்ச்சா தயார் 😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
-
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
-
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது. Riswana Fazith -
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)
சால்னா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோட்டுக் கடையில் இருந்து வரும் அந்த மனம்தான். ரோட்டுக்கடை சால்னாவை வீட்டில் செய்வது மிகக் கடினம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மை அல்ல. இந்த தேங்காய் பாய் மட்டன் சால்னா பிரியாணி மற்றும் தோசை வகைகளுக்கு மிகவும் ஏற்றது. இதை செய்வதற்கு குறைந்தது 30 நிமிடம் தான் ஆகும். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
-
மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)
#GA4 #WEEK3இது மிகவும் எளிமையான முறை.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும். (செம்பியன் referal) #GA4 #WEEK3அழகம்மை
-
More Recipes
கமெண்ட் (2)