பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு பெரிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 2
இப்போது அதில் அறிந்து வைத்துள்ள பீர்க்கங்காய் பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்
- 3
தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
- 4
சுவையான பீர்க்கங்காய் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீர்க்கங்காய் முட்டை பொறியல்(peerkangai muttai poriyal recipe in tamil)
இது எனது 50 வது படைப்பு என்னை பின் தொடர்பவர்களுக்கும் என்னை ஆதரிப்பவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல Vidhya Senthil -
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் சாம்பார்&அவரைக்காய்தேங்காய்பால்கிரேவி([peerkangai sambar and avaraikkai gravy recipes)
#LB பீர்க்கங்காய்சாம்பார்சாதம்,அவரைக்காய்பொரியல் உடன் வீட்டில்கடலை வேகவைத்ததால் அதையும்,பிஸ்தாப்பருப்பும் சேர்த்து லஞ்சுக்கு கொடுத்து விட்டேன். SugunaRavi Ravi -
-
-
-
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
பீர்க்கங்காய் முட்டை பொரியல் (Peerkankaai muttai poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
பீர்க்கங்காய் கூட்டு
# gourd நார்ச்சத்து உடையது பீர்க்கங்காய் அது மலச்சிக்கல் மூல நோய்க்கு நன்கு நன்மை அளிக்கக்கூடிய ஒருவிதமான காய் பீர்க்கங்காய்dhivya manikandan
-
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
-
-
-
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16435965
கமெண்ட்