பீர்க்கங்காய் பொரியல்

#lockdown2
இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2
இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காயை தோள் சீவி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பவுலில் கடலை பருப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஊற வைத்த பருப்பை இதில் சேர்த்து கிளறி வதக்கவும்.
- 3
பின்னர் சாம்பார் பொடி, சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி பீர்க்கங்காய் இதில் சேர்த்து கிளறி மூடி வைத்து வேக வைக்கவும். 5 நிமிடம் ஒரு முறை கிளறி விடவும்.தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு தெளித்து கிளறி விட்டு வேக வைத்து எடுக்கவும். பீர்க்கங்காய் பொரியல் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala -
-
-
-
-
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
-
-
-
வாழைக்காய் பொரியல்
#bookவிரத சமையலுக்கு ஏற்ற பொரியல். சாதரணமாக வாழைக்காய் பொரியல் செய்வதை காட்டிலும், இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
-
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
-
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil
More Recipes
கமெண்ட்