விரத பாசிப்பருப்பு அல்வா(moongdal halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் மணம் வர சிவக்க வறுத்து எடுக்கவும் பின் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் வந்ததும் இறக்கவும்
- 2
ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 3
பின் வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கோவாவாவை உதிர்த்து சேர்த்து நன்கு கிளறவும் பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 4
கலவை சற்று 5 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி விடவும் பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் பின் சர்க்கரை கரைந்து இளகி பின் சேர்ந்து வரும் வரை நன்றாக கிளறவும்
- 5
பின் ஆரஞ்சு புட் கலர் சேர்த்து மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை நன்றாக கிளறி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான பாசிப்பருப்பு அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா Sudha Rani -
-
-
முட்டை மிட்டாய் (ande ki mithai)
#ap முட்டை மிட்டாய் இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் காணப்பட்டாலும் இது ஹைதராபாத்தின் நவாபுகளின் முக்கிய உணவுகளில் ஒன்றாக இருந்து வந்தது எல்லா கேக் வகைகளிலும் மாவு சேர்த்து செய்யப்படும் ஆனால் முட்டை மிட்டாயில் மாவுகள் சேர்க்காமல் கோவா , அரைத்த பாதாம் விழுது, குங்குமப்பூ, சர்க்கரை , நெய் கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு Viji Prem -
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16443945
கமெண்ட்