வாழைப்பூ பொரியல்(valaipoo poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூ மற்றும் கடலைப்பருப்பை தனித்தனியாக ஊற வைக்கவும் பிறகு அதை ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து மூன்று விஷால் விட்டு
- 2
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு பெரிய வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 3
தாளித்த கலவையில் வேகவைத்த வாழைப்பூவை சேர்க்கவும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும்
- 4
தன்னீர் வத்திய பிறகு இறக்கி விடவும் சுவையான வாழைப்பூ பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
சுவையான வாழைப்பூ பொரியல்
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல் Prabha Muthuvenkatesan -
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை வாழைப்பூ பொரியல் (murungaikeerai vaalaipoo poriyal recipe in Tamil)
#Everyday2வாழைப்பூ சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் தீரும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாகி வலுப்பெறும். முருங்கைக்கீரை இரும்பு சத்து நிறைந்தது. வாழைப்பூ பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக்கீரை சேர்த்து செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3 Manchula B -
-
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra -
-
-
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16454305
கமெண்ட்