எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 4 டம்ளர்பால்
  2. 2-1/2 டம்ளர்சக்கரை
  3. 1 டேபிள் ஸ்பூன்ரவா
  4. 1 சிட்டிகைசமையல் சோடா
  5. 1 டேபிள் ஸ்பூன்நெய்
  6. ஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    எல்லா பொருள்களையும் அடுப்பில் வைக்கும் முன் கட்டி இல்லாமல் கிளறிக்கொள்ளவும்

  2. 2

    பின் அடுப்பில் வைத்து அடி பிடிக்காமல் கை விடாமல் கிளறவும்ஹை ப்ளேமில்

  3. 3

    கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    திரும்பவும் கைவிடாமல் கிளறவும்

  5. 5

    சப்பாத்தி மாவு பதம் வந்த்தும் நெய் தடவிய தட்டில் கொட்டவும்

  6. 6

    கொஞ்சம் ஆறியதும் வில்லை போடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes