உருளைக்கிழங்கு ப்ரை(potato fry recipe in tamil)

Fazeela
Fazeela @fazeela28

உருளைக்கிழங்கு ப்ரை(potato fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 200 கிராம் உருளைக்கிழங்கு
  2. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1 டீஸ்பூன் உப்பு
  5. 7 பல் பூண்டு
  6. 150 ml எண்ணை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் பூண்டு சேர்க்கவும்

  3. 3

    மசாலாவுடன் உருளைக்கிழங்கு நன்றாக கிளறி விட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும்

  4. 4

    மேலே சிறிதளவு சீரகத்தை தூவி விடவும். பத்து நிமிடம் தட்டு போட்டு சிம்மில் வேக வைக்கவும்

  5. 5

    நன்றாக பொரிந்து உடன் கேஸ்ஸை ஆஃப் செய்துவிட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fazeela
Fazeela @fazeela28
அன்று

Similar Recipes