தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)

Rakshana @rakshana
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்
- 2
பெரிய வெங்காயம் வதங்கிய பிறகு அதில் தக்காளி கருவேப்பிலை பூண்டு வர மிளகாய் புளி, தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்
- 3
இப்போது வதக்கிய மசாலா அனைத்தையும் ஆற வைக்கவும்
- 4
இப்போது ஒரு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
- 5
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)
#goldenapron3#arusuvai4 தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம். A Muthu Kangai -
-
-
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
-
-
-
-
Instant தக்காளி தொக்கு (Instant thakkali thokku recipe in tamil)
#arusuvai4 டக்குனு ஒரு சைடிஷ் செய்யனும் என்றால் இந்த தக்காளி தொக்கு செய்து பாருங்கள்.புளிப்பு மற்றும் காரம் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும். குயிக் அண்ட் ஈஸி சைடிஷ். தக்காளியில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
- சாம்பார்(sambar recipe in tamil)
- ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)
- * மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
- தலைப்பு : கேரளா ப்ளாக் ஹல்வா (தேங்காய் பால் ஹல்வா)(kerala black halwa recipe in tamil)
- தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16482873
கமெண்ட்