முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)

Sheerin S @Shajithasheerin
முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இந்த ரெசிபியை மீந்து போன இடியாப்பத்தில் கூட நாம் செய்யலாம். இடியாப்பத்தை கைகளால் உதிர்த்துக் கொள்ளவும்.
- 2
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். இதில் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். ஒதுங்கிய பின் முட்டையை உடைத்து ஊற்றி கொத்தி விட்டு வதக்கவும்.
- 3
இதில் உதிர்த்து வைத்த இடியாப்பத்தை சேர்த்து மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டவும். சுவையான கொத்து இடியாப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
இடியாப்பம் - செட்டிநாடு கோஸ் மல்லி (Idiyappam chettinadu kosh malli recipe in tamil)
சுலபமாக இடியாப்பத்திற்கு சை-டிஷ் செய்யலாம்#breakfast#goldenapron3 Sharanya -
இன்ஸ்டன்ட் இடியாப்பம்🥢(instant idiyappam recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி பாயா செய்ய நான் அதற்கு மேட்ச் ஆக நான் இடியாப்பம் செய்தேன். Ilakyarun @homecookie -
-
-
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)
எளிமையான செய்முறை..நாங்கள்,ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இந்த ரெசிபி இங்கு பிரபலம்,இது எனக்கு பிடிக்கும் என்றார்.சுவைத்துப் பார்த்து,அதே போல் செய்தேன்.மிகவும் விரும்பி சாப்பிட்டார். நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம் ரெசிபி முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும். #KE Banumathi K -
-
வீச்சு முட்டை பரோட்டா(egg veecchu parotta recipe in tamil)
முட்டை போட்டு செய்யும் பரோட்டா மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
-
தாளித்த இடியாப்பம்
#photo இனிப்பு இடியாப்பம் பிக்காதவர்களுக்கு இப்படி செய்து சாப்பிடதரலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16517566
கமெண்ட்