முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)

முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.
#CF4
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.
#CF4
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை, தக்காளி, வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளியை நறுக்கி, கேரட்டை துருவி தயாராக வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி, துருவிய கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கவும். பச்சை வாசம் போகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.
- 6
முட்டையை ஒரு பௌலில் சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 7
வதங்கும் தக்காளி, கேரட் மசாலாவில், கலந்து வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து வதக்கவும்.
- 8
ஐந்து நிமிடங்கள் நன்கு கலந்து விடவும். முட்டை மசாலா உதிரியாக வரும் வரை கலக்கவும்.
- 9
பின்னர் நறுக்கி வைத்துள்ள மல்லி இலை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து இறக்கினால் முட்டை கேரட் பொரியல் தயார்.
- 10
இப்போது எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்தால் சுவையான முட்டை கேரட் பொரியல் சுவைக்கத் தயார்.
- 11
குறிப்பு :
முட்டையுடன் கேரட் துருவல், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் வித்யாசமாக நல்ல சுவையாக இருந்தது. - 12
சாம்பார் வெங்காயம் தோல் ஊரித்து எடுப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனால் அதன் சுவை ஒரு தனி சுவை.
- 13
சப்பாத்தி, பிரட் சேன்ட் விச், சாதத்துடன் சேர்த்து கலந்து முட்டை சாதம் போன்று எல்லா வகையிலும் இந்த முட்டை கேரட் பொரியலை சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி தயிர் சட்னி (Tomato Curd chutney recipe in tamil)
தக்காளி சட்னி நிறைய விதத்தில் செய்யலாம். ஆனால் நான் இன்று ஒரு புதிய விதத்தில் தயிர் சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.#Cf4 Renukabala -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)
வாழைப்பூவை வைத்து நிறைய ரெசிபிகள் செய்கிறோம். இங்கு நான் நிறைய மசாலாக்கள் சேர்க்காமல் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.சுவை அருமையாக இருந்தது.#Wt1 Renukabala -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
-
-
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
-
-
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking -
-
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
கேரட் எக் ரைஸ் கேக் (Carrot egg rice cake recipe in tamil)
#GA4 இது எனது புது முயற்சி தான் ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது இன்று தான் முதல் முறை செய்தேன் நல்ல சத்தான உணவு அலுவலகம் செல்வோருக்கு மதிய உணவுக்கு நல்ல உணவு குழம்பே தேவைப்படாது Jaya Kumar -
முட்டை கலக்கி
ஹோட்டல் ஸ்டைல் முட்டை கலக்கி, நிறைய விதத்தில் செய்யலாம். மிளகு, உப்பு மட்டும் கலந்து, மட்டன், சிக்கன் குழம்பு கலந்து, வெங்காயம், மல்லி, மிளகாய் கலந்து, அவரவர் விருப்பப்படி மாற்றி செய்யலாம்.#hotel Renukabala -
பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)
பொரியை வைத்து நிறைய விதத்தில் உணவு தயார் செய்யலாம்.ஆனால் நான் இங்கு மிகவும் சுவையான பொரி உப்புமா செய்து பாதிவிட்டுள்ளேன்.#Everyday3 Renukabala -
-
More Recipes
கமெண்ட்