சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் என்னை சேர்த்து அது சூடான பிறகு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு அதனுடன் கருவேப்பிலை வரமிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
ஐந்து நிமிடம் கழித்து ஈரலை போட்டு வதக்கவும்
- 4
இப்போது உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்
- 5
10 நிமிடம் கழித்து விந்து ஈரலை நசுக்கி பார்க்கவும் வெந்துவிட்டால் ஆப் செய்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.Nasira Sulthana
-
-
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
-
-
-
ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)
#nutrient2ஈரலில் வைட்டமின் A,D,E,K, B12 என்று எல்லா சத்துக்களும் இருக்கின்றன..Sumaiya Shafi
-
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
#wdyஇது எங்க அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த உணவு மிகவும் பிடித்தமான உணவு குழந்தை பெற்றவர்களுக்கு எந்த விதமான மசாலாவும் சேர்க்காமல் செய்து தருவாங்க Sudharani // OS KITCHEN -
ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
#ஆரோக்கியஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16535323
கமெண்ட்