தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)

தீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம்
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
தீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் பாலில் கோகோ தூள் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து ஊற்றவும் பின் துருவிய கோவா சேர்த்து கிளறவும் பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் சர்க்கரை கரைய இளகி பின் கெட்டியாகும்
- 2
பின் சாக்லேட் சாஸ் சேர்த்து கூட கரகரப்பாக உடைத்த நட்ஸ் சேர்த்து மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி ஆறவிடவும் பின் கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு உருண்டை பிடிக்கவும்
- 3
சுவையான ஆரோக்கியமான மணமான தேங்காய் சாக்லேட் பால்ஸ் ரெடி
- 4
இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)
பாகு பதம் தேவையில்லை.மிகவும் சுவையாக இருக்கும். Rich taste கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
மிகவும் எளிமையானது விருந்தினர்களுக்கு பத்து நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம்cookingspark
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
-
-
-
-
பனீர் தேங்காய் லட்டு(Paneer coconut laddu recipe in tamil)
#CF2 week 2 Sister Renuka bala வின் பிங்க் லட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.. மிகவும் வித்தியாசமான சுவையில் செய்வதற்கும் சுலபமாக இருந்தது .நன்றி sister Renuka Bala 😊 Jassi Aarif -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
-
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
#DEபாகு பதம் பார்க்கமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N -
-
-
ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது. SaranyaSenthil
More Recipes
கமெண்ட்