ஆந்திரா ரசம்(andhra rasam recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#sr

ஆந்திரா ரசம்(andhra rasam recipe in tamil)

#sr

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. எலும்பிச்சை சைஸ் புளி
  2. 3 பச்சை மிளகாய்
  3. கொத்தமல்லி தழை
  4. தாளிக்க
  5. 2 சிறியது வெங்காயம்
  6. ஊளுந்து பருப்பு
  7. கடுகு
  8. பூண்டு தாேலோட
  9. கருவேப்பிலை
  10. உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் புளி தண்ணீர் சேர்த்து பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேருங்கள்.10 நிமிடம் ஊறவிடுங்கள்.

  2. 2

    வானலில் கடுகு ஊளுத்தம் பருப்பு வெங்காயம் பூண்டு சிகப்புமிளகாய் கருவேப்பிலை தாளிக்கவும்.

  3. 3

    தாளித்தை புளி தண்ணீர் உடன் சேருங்கள். கலக்கவும். ஆந்திரா ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes