Andra Pappu /ஆந்திரா பப்பு (Andhra pappu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3/4கப் துவரம் பருப்பை கழுவியில் குக்கரில் 20 நிமிடம் ஊற வைத்து,1/4 கப் சின்ன வெங்காயம்,2 தக்காளி,1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 வர மிளகாய் கிள்ளியது, 1 டீஸ்பூன் ஆயில் விட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வேகவிடவும்.
- 2
குக்கர் விசில் அடங்கியதும் உப்பு சேர்த்து நன்கு கடைந்து விடவும். 4 பல் பூண்டு தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.கடாயில் 2 டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு 1டீஸ்பூன் கடுகு,1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டீஸ்பூன் சீரகம், 1 சிட்டிகை பெருங்காயம், 2 வரமிளகாய் கிள்ளியது,நறுக்கிய பூண்டு சிறிது கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 3
பூண்டு சிவக்க வறுத்து தாளித்து பருப்பில் சேர்க்கவும்.
- 4
கொத்தமல்லி தழையை சிறிது மேலே தூவி அலங்கரிக்கவும். சுவையான ஆந்திரா பப்பு ரெடி😄😄 சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நெல்லூர் பப்பு டொமேடோ (Nellore pappu tomato recipe in tamil)
உண்மையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, ரசித்து உண்டார்கள். #ap Azhagammai Ramanathan -
-
-
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
-
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
-
தோட்டக்குற பப்பு..., (கீரை பருப்பு கூட்டு..) (Thotakura pappu recipe in tamil)
#ap.. .. கொஞ்சம் வித்தியாசமான முறையில் காரமாக செய்யும் கீரை கூட்டு ஆந்திர மக்கள் விரும்பி சாப்பிடும் சைடு டிஷ்.. Nalini Shankar -
-
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
-
More Recipes
- ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
- தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
- ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
- பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
- ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
கமெண்ட் (8)