முட்டை 65(egg 65 recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#kk

முட்டை 65(egg 65 recipe in tamil)

#kk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 7 முட்டை
  2. 1/2 டேபிள்ஸ்பூன் மிளகுதூள்
  3. 1/4 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  4. 1/2 டேபிள்ஸ்பூன் சில்லி பிளக்ஸ்
  5. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  8. 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 5 டேபிள்ஸ்பூன் சிக்கன்65 மசாலா
  10. 3 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  11. 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  12. 1/4 ஸ்பூன் பட்டர்
  13. 250 மில்லி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் 6 முட்டையை உடைத்து ஊற்றவும்

  2. 2

    பிறகு அதில் மஞ்சள் தூள்,மிளகு தூள், சீரகத்தூள், உப்பு, சில்லி பிளக்ஸ் சேர்த்து கலக்கவும்

  3. 3

    பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதிக்கும் நேரத்தில் ஒரு பாத்திரத்தில் பட்டர் தடவி அதில் கலக்கிய முட்டையை ஊற்றவும்

  4. 4

    பிறகு கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் மூடி போட்டு 15 நிமிடம் வேக விடவும்

  5. 5

    வேகவைத்த முட்டையை வெளியே எடுத்து ஆற வைக்கவும் பிறகு ஆறியதும் தேவையான அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும்

  6. 6

    பிறகு ஒரு பாத்திரத்தில் சோள மாவு,அரிசி மாவு,காஷ்மீர் மிளகாய்த்தூள், சிக்கன்65 மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கலர் பவுடர், ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும் பிறகு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  7. 7

    பிறகு அதில் நறுக்கிய முட்டை சேர்த்து கலக்கவும்

  8. 8

    பிறகு வானிலேயே எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கலக்கிய முட்டையை சேர்த்து பொரித்து எடுக்கவும்

  9. 9

    இப்பொழுது சுவையான முட்டை 65 தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes