சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சோளம், வெள்ளை உளுந்து,இட்லி அரிசி, வெந்தயம் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி பிறகு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஆறு மணி நேரம் கழித்து ஊற வைத்த சோளம் அரைத்துக் கொள்ளவும். 8 மணி நேரம் மாவை பொங்கும் வைக்கவும்.
- 3
தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் தவாவில் சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
- 4
இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
மொருமொருன்னு சோள தோசை தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோள செட் தோசை (Chola set dosai recipe in tamil)
நார்சத்தும் விட்டமின்களும் நிறைந்த வெள்ளை சோள தோசை Lakshmi Bala -
-
சோள தோசை(corn dosa recipe in tamil)
சோளத்தில் அதிகமான பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.manu
-
-
-
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
-
-
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil)
#MT - காய்ந்த மக்கா சோளம் வைத்து செய்த முறுகாலான பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை விரும்பும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோள தோசை...😋 Nalini Shankar -
சோள இட்லி(Sola idli recipe in tamil)
அரிசி 4உழக்கு, சோளம் 2உழக்கு, கலந்து ஊறப்போடவும். உளுந்து 300கிராம் ஊறப்போட்டு தனித்தனியாக அரைக்கவும். உப்பு போட்டு கலந்து முதல் நாள் பிசைந்து மறுநாள் இட்லி செய்யவும் ஒSubbulakshmi -
-
-
-
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
-
குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.manu
-
-
-
-
வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)
#arusuvai5#உவர்ப்பு சுவைபூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை. Sowmya sundar -
-
வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
#CF1வரகு ஒரு வரம்.1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.4.புரதச்சத்து மிகுந்தது.5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
செட் தோசை (Set dosai recipe in tamil)
சூப்பர் சாஃப்ட் ஸ்பன்ஜி கர்நாடக ஸ்பெஷல் தோசை #karnataka Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
வெள்ளை சோளம் பாப்கார்ன் (jowar popcorn recipe in Tamil)
#ku இது சுலபமாகவும் செய்யலாம் சத்தானதும் கூட.. Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16641702
கமெண்ட் (4)