ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ரவை
  2. 3 கப் பால்
  3. 2 கப் சர்க்கரை
  4. 2 கப் தண்ணீர்
  5. 2 ஏலக்காய்
  6. 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவையை நிறம் மாறாமல் வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதி வந்ததும் அரைத்த ரவை பொடியை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேக விட்டு அதன் பிறகு அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    தயார் செய்த மாவை கொஞ்சம் ஆறவிட்டு கைகளால் நன்றாக பிசைந்து ஒன்று சேர உருட்டிக் கொள்ளவும். அதன் பிறகு இதை குலாப் ஜாமூனுக்கு தேவையான அளவு உருண்டைகளாக பிடித்து எடுக்கவும்.

  4. 4

    தயார் செய்த உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  5. 5

    குறிப்பிட்டுள்ள சர்க்கரை மற்றும் தண்ணீரை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு அரை கம்பி பதம் வந்தபின் எலுமிச்சை சாறு சேர்த்து கூடவே ஏலக்காயும் தட்டி சேர்த்து பாகை தனியே எடுத்து வைக்கவும்.

  6. 6

    இதில் பொரித்து எடுத்த ரவை உருண்டைகளை சேர்த்து குறைந்தது 8 மணி நேரம் ஊற விட்டு பரிமாறினால் சாப்டான ரவா குலாப் ஜாமுன் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes