குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)

Food Panda
Food Panda @foodpandatt

குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 பாக்கெட் குலாப் ஜாமூன் மிக்ஸ்
  2. தேவைக்கு தண்ணீர்
  3. 4 கிளாஸ் சர்க்கரை
  4. 3 ஏலக்காய்
  5. தேவையானபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குலாப் ஜாமுன் மிக்சில் சிறிது தண்ணீர் சேர்த்து பிணைந்து விரிசல் இல்லாமல் சிறிதாக உருட்டி கொள்ளவும்

  2. 2

    சர்க்கரையில் தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து பாகு செய்யவும். கம்பி பதம் வர கூடாது. அதற்கு முன்னரே அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    இப்போது உருட்டி வைத்த உரண்டைகளை பொரிக்கவும்

  4. 4

    அதனை பாகில் சேர்த்து 2 மணி நேரம் கழித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Food Panda
Food Panda @foodpandatt
அன்று

Similar Recipes