ஹிடேன் ஹார்ட் கேக் (hidden heart cake recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஏற்கனவே நான் ரெட் வெல்வேட் கேக் ரெசிபியும், வென்னிலா கேக் ரெசிபியும் பதிவிட்டுள்ளேன்.. அதன் லிங்கை கீழே கொடுத்துள்ளேன்..
- 2
ரெட் வெல்வேட் கேக்
- 3
- 4
மேலே லிங்க் கொடுத்துள்ள ரெட் வெல்வெட் கேக்கை செய்து அதை ஹார்ட் ஷேப் வடிவில் கட் செய்து கொள்ளவும்..
- 5
- 6
லூப் கேக் டிரேயில் சிறிதளவு வெண்ணிலா கேக் பேட்டரை ஊற்றி நாம் கட் செய்து வைத்துள்ள ரெட் வெல்வெட்டை நடுவில் நீளமாக ஒவ்வொன்றாக அடுக்கவும். அடுக்கிய பிறகு மீண்டும் அதன் மேல் வெண்ணிலா பேட்டரை ஊற்றி நன்றாக இரண்டு மூன்று முறை தட்டி சமன் செய்யவும்..
- 7
- 8
ஃப்ரீ ஹிட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியசில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்..
- 9
கேக் வெந்து விட்டதா என்பதை செக் பண்ண ஒரு குச்சி எடுத்து நடுவில் குத்தி பார்த்தால் குச்சியில் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டதாக அர்த்தம்..
- 10
ஆறிய பிறகு அதை கட் செய்து பார்த்தால் நடுவில் அழகாக ஹார்டின் தெரியும்..
- 11
இப்போது சுவையான அழகான ஹீடன் ஹார்ட் கேக் தயார்..
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil)
#LRC•கேக் மிச்சமிருந்தால் இதை செய்து பாருங்கள். Azmathunnisa Y -
-
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
-
-
*கோதுமை,கடலை மாவு பூரி*(heart shape puri recipe in tamil)
#HHஅனைவருக்கும் வேலன்டைன்ஸ் தின வாழ்த்துக்கள். Jegadhambal N -
-
-
தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake Lakshmi Sridharan Ph D -
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
லெப்ட் ஓவர் ஜார் கேக்(Leftover jar cake recipe in tamil)
#npd2 #leftoverபொதுவாக வீட்டில் குழந்தைகளுக்கு கேக் மற்றும் குலோப் ஜாமுன் விருப்பமாக இருக்கும். இவை மீந்து விட்டால் அதிலிருந்து புதுமையான கேக்கை தயாரிக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உணவும் வீணாகாது. நான் கூறியுள்ள முறைப்படி குலோப் ஜாமுனிற்கு பதிலாக மீந்துபோன ரசகுல்லா, மீந்துபோன ரசமலாய் இவற்றில் எதை உபயோகித்து வேணும்னாலும் கேக் தயாரிக்கலாம். Asma Parveen -
Multigrain atta heart சப்பாத்தி & செட்டிநாடு Chicken Ghee Roast
#HHகாதலர் தினவாழ்த்துக்கள்.அன்புக்கானதினம் .அனைவருக்கும்அன்பு தினவாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
-
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
-
-
28.செக்கர்போர்டு கேக்
கேக் மிகவும் மென்மையாக இஹருந்தது, அதனால் ஒரு$ துண்டு வெட்டி போது நான் உண்மையான மென்மையான இருக்க வேண்டும், Beula Pandian Thomas
More Recipes
கமெண்ட் (4)