Home made ஓமப்பொடி

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

பல் வந்தகுழந்தைகளுக்குக்கொடுக்கலாம்.

Home made ஓமப்பொடி

பல் வந்தகுழந்தைகளுக்குக்கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
10 பேர்கள்
  1. கடலை மாவு- 4 கப்
  2. அரிசிமாவு- அரை கப்
  3. உப்புத்தூள்- தேவைக்கு
  4. மஞ்சள் தூள்- அரைஸ்பூன்
  5. ஓமம்-3 ஸ்பூன்
  6. கடலைஎண்ணெய்- தேவைக்கு
  7. மிளகு -கால்ஸ்பூன்
  8. அரிசி -1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    முதலில் கடலைமாவு,அரிசிமாவு,உப்புத்தூள்,மஞ்சள்தூள் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஓமம்,மிளகு,அரிசி 1 ஸ்பூன் சேர்த்து தண்ணீர்சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.அதை மாவுடன் சேர்த்துபிசைந்து கொள்ளவும்.நல்ல சூடு உள்ள எண்ணெய் கொஞ்சம் மாவுபிசையும் போது சேர்த்துக் கொள்ளலாம்.

  3. 3

    பின் அகன்ற வாணலியைஅடுப்பில் வைத்து அதில் எண்ணெய்ஊற்றி சூடானதும் ஓமப்பொடி அச்சில் பிழியவும்.இருபக்கமும் சிவந்ததும் எடுத்துவிடவும்.சுவையான அனைவரும்விரும்பி சாப்பிடகூடிய ஓமப்பொடி ரெடி.

  4. 4

    Homemade ஓமப்பொடி ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes