குக்கும்பர் கேரட் சலட்

#golden apron3
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்
வெயில் காலம் என்பதால் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய வெள்ளரிப்பிஞ்சு மற்றும் கண்களை காக்கக்கூடிய கேரட்டை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தமான சாலட் செய்யும் பொழுது முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து செய்தால் சத்துக்கள் நிறைந்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன்
குக்கும்பர் கேரட் சலட்
#golden apron3
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்
வெயில் காலம் என்பதால் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய வெள்ளரிப்பிஞ்சு மற்றும் கண்களை காக்கக்கூடிய கேரட்டை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தமான சாலட் செய்யும் பொழுது முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து செய்தால் சத்துக்கள் நிறைந்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட் தோல் சீவி கழுவி துடைத்து வில்லைகளாக நறுக்கவும். குக்கும்பர் ஐயும் அவ்வாறாகவே நறுக்கவும்.
- 2
ஒரு பவுலில் நறுக்கிய கேரட் வெள்ளரி மிளகுத்தூள் உப்புத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து அத்துடன் முளைகட்டிய பாசிப்பயிறு சேர்த்து கலக்கவும்
- 3
I இப்பொழுது ஒரு பிளேட்டில் கலர்ஃபுல்லாக குழந்தைகள் விரும்பும் வண்ணம் ஓரங்களில் அடக்கிவிட்டு முளைக்கட்டிய பயிரை நடுவில் வைத்து மல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாற வெயிலுக்கும் கண்களுக்கும் புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும். Meena Ramesh -
-
-
பாசிப்பயிறு கேரட் சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#poojaதசரா என்றாலே ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகை பிரசாதம் செய்து பத்து நாட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அதில் சுண்டல் என்பது பிரத்தியேகமானது. இன்று எனது வீட்டில் முளைக்கட்டிய பாசி பயிறு சுண்டல் நெய்வேத்தியம் செய்து குழுவில் பகிர்கின்றேன். Santhi Chowthri -
வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் . Drizzling Kavya -
வெஜிடபிள் பனியாரம்
#kids3குழந்தைகளுக்கு பனியாரம் என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.இதில் குழந்தைகளுக்கு என்பதால் மிளகாய் சேர்க்காமல் செய்துள்ளேன்.அதற்கு பதிலாக கண் பார்வைக்கு நல்லதாக குடமிளகாய், கேரட் போன்றவை சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
கேரட் கட்லட் (carrot cutlet recipe in Tamil)
#அவசர சமையல்#Fitnesswithcookpad first week Santhi Chowthri -
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
-
-
கேரட் சில்லி🥕🍟
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது. Hema Sengottuvelu -
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்
#breakfastrecipiகாலை உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது அதிலும் நம் காலை எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு எல்லா வகை சத்துக்களும் நிறைந்ததாக இருந்தால் மற்ற வேலை உணவு எப்படி இருந்தாலும் சமன் செய்து கொள்ளும் அவ்வகையில் கை கால் மூட்டு வலிகளை போக்கக்கூடிய முடக்கத்தான் உடன் காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் தயாரித்தால் கண்டிப்பாக மிக ஹெல்தியான காலை உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் முடக்கத்தான் ஊத்தாப்பத்தை பகிர்கின்றேன் Santhi Chowthri -
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
சப்பாத்தி வெஜிடபிள் ரோல்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்சப்பாத்திக்கு குருமா கிரேவி என சைடிஷ் பலவிதம் செய்யலாம்.முளைகட்டிய பச்சைப் பயிறு காய்கறிகள் அனைத்தும் வைத்து ஒரு சைடு செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. Soundari Rathinavel -
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
முருங்கை கீரை பக்கோடா
#goldenapron3 முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம். Aalayamani B -
கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும் Drizzling Kavya -
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
-
லஸ்ஸி
# குளிர் உணவுகள்#goldenapron3கோடை தொடங்கிவிட்டது. அனைவரும் குளிர்பான கடைகளையும் ஐஸ்கிரீம் கடைகளையும் தேடி ஓடும் பொழுது நம் உடலில் உள்ள சூட்டை தணித்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் எந்த கேடும் விளைவிக்காது தயிரில் செய்யப்பட்ட சிறந்த கோடை உணவாக லஸ்ஸி என பகிர்கின்றேன். Aalayamani B -
-
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
கேரட் பொட்டுக்கடலை வடை (Carrot and RoastedGram Wadaa) (Carrot po
#deepfry#ilovecookingபொட்டுக் கடலையில் நிறைய சத்துக்கள் உள்ளன. கேரட் சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு இது போல வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Kanaga Hema😊 -
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar
More Recipes
கமெண்ட்