அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)

கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...
#மகளிர்மட்டும்cookpad
அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)
கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...
#மகளிர்மட்டும்cookpad
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடல் பாசியை மிக சிறு துண்டுகளாக வெட்டி அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
- 2
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.2நிமிடம் கழித்து அதில் மில்க் மெய்ட் பால் சேர்த்து 1நிமிடத்திற்கு கிளறவும். பிறகு அதில் பிரவுன் சுகர் (அல்லது கருப்பட்டி பாகு) கலந்து, அவை நன்கு கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- 3
அடுப்பில் கனமான பாத்திரத்தில் ஊற வைத்த கடல் பாசியை சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறவும். கடல் பாசி நன்கு கரைந்தவுடன் அதை இறக்கி வைத்துள்ள பாலில் கலந்து ஏலக்காய் தூள் மற்றும் வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கிளறவும்.
- 4
ஒரு அகலமான தட்டில் அதை ஊற்றி மேலே பொடித்து வைத்து உள்ள நட்ஸ் களை அழகாக தூவி 20 நிமிடங்கள் ஆற வைக்கவும். பின்னர் அப்படியே குளிர்சாதன பெட்டியில் வைத்து 2 மணி நேரம் கழித்து பரிமாறலம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
-
-
-
-
-
ஃப்ளோட்டிங் ஐலண்ட்
#book#முட்டைஉணவுகள் #முட்டை_உணவுகள்ஃப்ளோட்டிங் ஐலண்ட் என்பது பிரான்ஸின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று... மிகவும் குறைந்த பொருட்களை கொண்டு சத்தான வகையில் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம் Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
Dalgona கடல் பாசி
கடல் பாசி கால்சியம் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் எளிதாக ஜீரணிக்க கூடியது.இதில் பாலின் நற்குணங்கள் நிறைந்து உள்ளது.புதிய சுவையில் டல்கோனா கடல் பாசி.#nutrient1,#agaragar,#dalgona,#chinagrass Feast with Firas -
-
-
குதிரைவால் கருப்பட்டி பொங்கள் (Kuthiraivaali karuppati pongal recipe in tamil)
Healthy snacks, இனிப்பு பிரியர்க்கு மிகவும் பிடிக்கும்# nandys_goodness Saritha Balaji -
-
-
-
பாதாம் 🥔லஸ்ஸி🍶🍶
#vattaram சுவையான சுலபமான குளு குளு லஸ்ஸி... கோடை காலத்திற்கு ஏற்ற பானம்... 😋😋😋😋😋🥛🍶 Ilakyarun @homecookie -
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
முட்டை வடிவில் கடல் பாசி (muttai vadivil kadal paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 12Sumaiya Shafi
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
பண்ணீர் பாசுந்தி # chefdeena
ஒரு நாள் வீட்டிற்கு திடீர் விருந்தாளிகள் நான்கு பேர் வந்து விட்டார்கள். டின்னர் சமயம் டெசேர்ட் செய்வதற்கு திடிரென்று இந்த ஐடியா தோன்றியது. Subapriya Rajan G -
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
மூவர்ண காய்கறி புட்டிங் (Moovarna kaaikari buddind Recipe in Tamil)
#nutrient2 #bookகேரட்,பீட்ரூட்,பூசணிக்காயில் அதிக அளவு வைட்டமின் உள்ளது. Sarojini Bai -
-
More Recipes
கமெண்ட்