குல்பி ஜஸ் (Kulfi Juice Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கனத்த பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும்.
- 2
பின் அதில் சோள மாவை 2 டீஸ்பூன் பாலுடன் கலக்கி ஊற்றவும்.
- 3
கை விடாமல் கிளறி,பின் அதில் மில்க் மெய்ட் ஊற்றி கலக்கவும்.
- 4
கடைசியில் ஏலக்காய் தூள் மற்றும் நறுக்கிய நட்ஸை சேர்த்து கலக்கவும்.
- 5
குல்பி மௌடில் ஊற்றி பிரீஸரில் 6 மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
மாம்பழம் குல்பி (Maambalam kulfi recipe in tamil)
#cookwithmilk குல்பி இந்தியாவில் மிகவும் பிரபலமான ரப்ரி, கொட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பால் தடிமனாகக் குறைப்பதன் மூலம் ரப்ரி தயாரிக்கப்படுகிறது. மாம்பழத்தில் அடைத்த மலாய் குல்பி (உறைந்த உபசரிப்பு) இதன் ஒவ்வொரு கடியிலும் பழ சுவை, கிரீமி செழுமையை அளிக்கிறது. இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது மிகவும் எளிதானது. Swathi Emaya -
-
மேங்கோ குல்பி (Mango kulfi recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் ரெசிபி இந்த மேங்கோ குல்பி ,குழந்தைகள் விரும்பி உண்ணும், பால் மற்றும் நட்ஸ் சேர்த்ததால் மிகவும் ஹெல்த்தியான உணவு #cook with milk Azhagammai Ramanathan -
-
-
பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)
#goldenapron3#cookamealஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
-
-
-
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡 Hema Sengottuvelu -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11293361
கமெண்ட்