மூவர்ண காய்கறி புட்டிங் (Moovarna kaaikari buddind Recipe in Tamil)

#nutrient2 #book
கேரட்,பீட்ரூட்,பூசணிக்காயில் அதிக அளவு வைட்டமின் உள்ளது.
மூவர்ண காய்கறி புட்டிங் (Moovarna kaaikari buddind Recipe in Tamil)
#nutrient2 #book
கேரட்,பீட்ரூட்,பூசணிக்காயில் அதிக அளவு வைட்டமின் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய கேரட்,பீட்ரூட்,பூசணிக்காயை தனி தனி பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.ஒரு ஒரு பாத்திரத்திலும் 5கி அகர் அகர்,100மிலி பால்,25கி சீனி,2 டே.ஸ்பூன் கண்டென்ஸ்ட் மில்க்,1/2 டீ.ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து.குக்கரில் ஒரு விசில் வைத்து எடுக்கவும்.
- 2
வேக வைத்த கேரட்,பீட்ரூட், பூசணிக்காயை மிக்சியில் நங்கு அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த பின் இப்படி இருக்கும்.
- 4
இப்பொது ஒரு செர்விங் கப்பில் லேயர் செய்யவும்.முதலில் கேரட் அரைத்தது சேர்த்து பிரீசரில் 5 நிமிடம் வைத்து செட் செய்யவும்.செட் ஆன பின் பீட்ரூட் கலவையை அடுத்து லேயர் செய்து பிரீசரில் 5 நிமிடம் வைத்து செட் செய்யவும்.கடைசியாக பூசணி கலவையை லேயர் செய்து பிரீசரில் 5 நிமிடம் வைத்து செட் செய்யவும்.
- 5
தனி தனி பாத்திரத்தில் கூட செட் செய்து எடுக்கலாம்.
- 6
பின் அரை மணி நேரம் பிரிட்ஜ்யில் வைத்து எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஸ்டீம்டு வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
-
-
கேரட் புட்டிங் (Carrot pudding recipe in tamil)
#GA4 week 3#cookwithmilkகேரட்டில் உள்ள பீட்டா கெரட்டின் கண்ணுக்கு நல்லது.பைபர்,விட்டமின் மற்றும் புரோட்டீன் சத்து கேரட்டில் நிறைய உள்ளதுபால்,பல் மற்றும் எலும்பிற்கு வலு சேர்க்கிறது. புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. jassi Aarif -
-
-
-
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)
#bake இந்த கேக் வெட்டிங் அன்னிவெர்சரி, எங்கேஜ்மெண்ட் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் Soulful recipes (Shamini Arun) -
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள் Fathima's Kitchen -
யோகர்ட் புட்டிங்
#GA4 30 நிமிடங்களில் சுலபமாக செய்ய கூடிய உணவு. மிகவும் சத்தான உணவு. Week1 Hema Rajarathinam -
-
-
அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)
கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...#மகளிர்மட்டும்cookpad Srivani Anandhan -
வெண்ணிலா மில்க் சேக் - (Vanilla milkshake Recipe in Tamil)
#Nutrient2பாலில் வைட்டமின் B1 இருக்கிறது Pravee Mansur -
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
-
-
-
More Recipes
கமெண்ட் (4)