கடல் பாசி மில்க் புட்டிங்

Naseera
Naseera @cook_18424789

# பாலுடன் சமையுங்கள்

கடல் பாசி மில்க் புட்டிங்

# பாலுடன் சமையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 லிட்டர்பால்
  2. ஒரு சிட்டிகை உப்பு
  3. தே. அளவுசீனி
  4. 20பாதாம் பருப்பு
  5. 10கிகடல்பாசி
  6. ரோஸ்மில்க் எஸன்ஸ் விருப்பட்டால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடல்பாசியை ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு அரைமணி நேரம் ஊற வைத்து பின் கரையும் வரை காய்ச்சவும்.

  2. 2

    பின்னர் பால் ஊற்றி காய்ந்ததும் பாதாம் அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்கு காய்ச்சவும்.

  3. 3

    பின்னர் சீனி அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்து சீனி கரைந்த பின் அடுப்பை அணைத்து விடவும்.

  4. 4

    ஆறிய பின் கட் பன்னி பறிமாறவும். இப்பொழுது நம்ம கடல் பாசி மில்க் புட்டிங் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Naseera
Naseera @cook_18424789
அன்று

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
அசத்தலான ரெசிபி . இது போன்ற அசத்தலான ரெசிபிக்களை மேலும் பகிருங்கள்

Similar Recipes