பட்டாணி புலாவ்

Mallika Udayakumar
Mallika Udayakumar @cook_16779252

#அரிசிவகைஉணவுகள
விரைவாக மற்றும் ருசியான ... ஈசியான சமையல்

பட்டாணி புலாவ்

#அரிசிவகைஉணவுகள
விரைவாக மற்றும் ருசியான ... ஈசியான சமையல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. ஒரு காப்படி-பாசுமதி அரிசி
  2. 2காப்படி-தண்ணீர்
  3. ஒரு கப்(வேக வைத்தது)-பட்டாணி
  4. ஒரு டீ ஸ்பூன்-இஞ்சி பூண்டு விழுது
  5. 2(நறுக்கியது-பெரிய வெங்காயம்
  6. 2-பச்சை மிளகாய்
  7. 10-முந்திரி
  8. 1-தக்காளி
  9. ஒரு கை-புதினா
  10. 1டீ ஸ்பூன்-கரம் மசாலா தூள்
  11. 1 கொத்து-கருவேப்பிலை
  12. நெய்(அ)வெண்ணெய் -1-2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பட்டாணியை வேக வைத்து விடவும்.இஞ்சி பூண்டு விழுது அரைத்து வைத்துக் கொள்ளவும்.படத்தில் உள்ள அணைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பாசுமதி அரிசியை 1:2 என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி சிம்மில் விடவும்.(உப்பு சிறிது சேர்க்கவும்)

  3. 3

    குக்கரில் சிறிது வெண்ணெய் அல்லது நெய் விட்டு வதக்கி முந்திரி, பி.மி,வெ, இ.பூ விழுது,தக்காளி,புதினா சேர்க்கவும்.

  4. 4

    மற்றும் பட்டாணியை சேர்க்கவும்.கரம் மசாலா தூள் சிறிதும், உப்பு சேர்த்து வேக விடவும்.

  5. 5

    பாசுமதி அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி,ஒரு நிமிடம் கழித்து சிம்மில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.

  6. 6

    பட்டாணி புலாவ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Udayakumar
Mallika Udayakumar @cook_16779252
அன்று

Similar Recipes