வாழை இலையில் மீன் வறுவல்

Aysha khader
Aysha khader @cook_17104235

வாழை இலையில் மீன் வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1.5hrs
4 பரிமாறுவது
  1. தக்காளி சாஸ்-5 tbspoons மிளகுத் தூள்-3 tbspoons கொத்தமல்லித்தழை தழை கறிவேப்பிலை கொத்தமல்லி பொடி-1/2Tbspnமிளகாய்த்தூள்-1 tbspoons தக்காளி-2வெங்காயம் பெரியது-2மீன்-8pieces

சமையல் குறிப்புகள்

1.5hrs
  1. 1

    முதலில் மீன் துண்டுகளை மீன் மசாலாமிளகாய்த்தூள் உப்பு மஞ்சள் சீரகம், மிளகு நசுக்கியது 1/2 spn எலுமிச்சை சாறு n இஞ்சி பூண்டு கலந்து வறுத்துக் கொள்ளவும். அதிகப்படியான எண்ணெய்யை வெளியேற்ற வேண்டும்.

  2. 2

    வாணலியில் வறுத்த எண்ணெ போட்டு, Sombu விதைகளை சேர்க்கவும். வெந்தயம் கருவேப்பிலை

  3. 3

    1/2 இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் பேஸ்ட் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மிளகுத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கரம் மசாலா பொடி ஒரு சிட்டிகை

  5. 5

    நன்றாகக் கலக்கவும். தக்காளி விழுது சேர்க்கவும்.

  6. 6

    அதை சிறிது நேரம் கொதிக்கவிடவும்

  7. 7

    கடைசியாக வறுத்த மீன் துண்டுகளை சேர்க்கவும். தக்காளி Sauce 5spns வேக விடவும்.

  8. 8

    வாழை இலையில் மீன்களைப் போட்டு மடிக்கவும்.அதை இட்லி குக்கர் வைத்து2 நிமிடம் வேக வைக்கவும். இறுதியாக, அதன் மேல கொத்துமல்லி இலைகள் அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aysha khader
Aysha khader @cook_17104235
அன்று

Similar Recipes