சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்து கழுவி எடுத்த சங்கரா மீன் ஒரு கிலோ எடுத்துக்கொள்ளவும்.
- 2
எடுத்து வைத்துள்ள பொடி வகைகள் அனைத்தையும் எண்ணெயுடன் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவை இல்லை.
- 3
தயார் செய்த மசாலாவில் ஒவ்வொரு மீனாக மசாலா தடவி எடுத்து இரண்டு மணி நேரங்கள் ஊற விடவும்.
- 4
இரண்டு மணி நேரங்கள் ஊறிய பின் இரும்பு தோசைக்கல்லில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை வைத்து சிறிது கருவேப்பிலை தூவி இரண்டு பக்கமும் பொறிக்கவும். இறக்கும் பொழுது ஒரு மேஜைக் கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கவும் சுவையான சங்கரா மீன் வருவல் தயார் பரிமாறும்போது எலுமிச்சை மற்றும் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
-
வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
#GA4#ga4#week5#Fish Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#அசைவஉணவுமீன் என்ற சொல்லை கேட்டதும் நம் நாவில் ருசி மத்தளம் போடும். இன்றைக்கு நாம் பார்க்க போகிற அசைவ உணவு ரெஸிபி சங்கரா மீன் வறுவல். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13836448
கமெண்ட்