சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை கழுவி எடுத்துக்கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2
கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்து வைத்த மசாலாவை மீனில் இருபக்கமும் பிரட்டி எடுத்துக் கொள்ளவும் பிறகு மீனை பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு
- 4
பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
தக்காளி வதங்கிய பிறகு வதக்கிய மசாலாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்துக் கொள்ளவும் பிறகு அதே கடாயில் ஊற வைத்த மீனை சேர்த்து லேசாக எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்
- 7
இரு பக்கமும் இரண்டு நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு வாழை இலையில் வதக்கி வைத்த மசாலாவை கொஞ்சம் வைத்து
- 8
மசாலா மீது பொரித்து வைத்த மீனை வைத்து மேல் மறுபடியும் மசாலாவை வைத்துக் கொள்ளவும் பிறகு அந்த வாழை இலையை நன்றாக மடித்து படத்தில் காட்டியவாறு கட்டிக்கொள்ளவும்
- 9
பிறகு ஒரு கடாயில் மடித்து வைத்த வாழையிலை மீனை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும் பிறகு மறுபடியும் திருப்பி போட்டு 5 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
- 10
சுவையான வாழை இலை மீன் பொரிச்சது தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழை இலை இட்லி
#bananaநம் பாரம்பர்யத்தோடு நெருங்கியத் தொடர்புடையது.. வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும். muthu meena -
-
-
வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)
#nvவாழையிலையின் மனத்தோடு ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் பாரம்பரிய மீன் மசாலா செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
வாழை இலை ரொட்டி
நமது அட்மின் பார்வதி அவர்கள் நேரடி ஒளிபரப்பில் செய்து காட்டிய வாழை இலை ரொட்டி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் sobi dhana -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
#arusuvai5 Nithyakalyani Sahayaraj -
-
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar -
வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை
#bananaவாழை தண்டு கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் சேர்க்கலாம் ஒரு வித்தியாசமான இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை வடைகளை குழந்தை முதல் முதியவர்கள் வரை சாப்பிடலாம். வாழை, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு
#magazine2இது தாராபுரத்தில் செய்யக்கூடிய மீன் குழம்பு மிகவும் ருசியான ஒரு மீன் குழம்பு Shabnam Sulthana
More Recipes
கமெண்ட்