ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப்

#கீரைவகைசமையல்கள்
சிறு நீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்
ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப்
#கீரைவகைசமையல்கள்
சிறு நீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்
- 2
பாசிப்பருப்பு 4 ஸ்பூன் 15 நிமிடம் ஊறவைக்கவும்
- 3
பூண்டு சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் அதேபோல் பாலக்கீரை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீரும் சேர்த்து 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் சீரகம் சிறிதளவு உப்பு சேர்த்து பருப்பை வேக வைக்கவும்
- 5
மற்ற அடுப்பில் பால், நறுக்கி வைத்திருந்த பாலக் கீரை, நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து வேக விடவும்
- 6
கீரை பூண்டு நன்றாக வெந்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 7
மீண்டும் அதே பாத்திரத்தில் சேர்க்கவும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அல்லது பால் சேர்த்து ஒரு கொதி விடவும்
- 8
அதோடு வேக வைத்திருந்த பாசிப்பருப்பினை இதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 9
சிறிதளவு உப்பு மற்றும் காரத்திற்காக 1/2 ஸ்பூன் பெப்பர் தூள் சேர்த்து கொள்ளவும்
- 10
இப்போது மிகவும் ஆரோக்கியமான கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள சூப் ரெடி ஆகி விட்டது
- 11
சிறுநீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
மணத்தக்காளி கீரை மிளகு சூப்
#கீரைவகைஉணவுகள் - வாய் புண்.மற்றும் வயிற்று புண் குணமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப். Pavumidha -
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்... Sowmya -
பாலக் சூப் & மஞ்சள் பூசணி சூப் (palak and poosani soup recipe in tamil)
பாலக் கீரை:இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.மஞ்சள் பூசணி : இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். Manjula Sivakumar -
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil -
முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS Riswana Fazith -
மணத்தக்காளி சூப்(manathakkali soup recipe in tamil)
உடலில் ஏற்படும் வயிற்றுப் புண் அல்சர் நோயை குணப்படுத்தும். வயிற்றுப் போக்கை சரி செய்யும். Lathamithra -
முருங்கைகீரை மிளகு சூப்
#refresh2முருங்கைக்கீரை மிளகு சூப் சத்தான ஒன்று. அதிகளவில் சத்துக்கள் நிறைந்தது. வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது. Laxmi Kailash -
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
முருங்கைக்கீரை நெல்லி சூப்
#GA4உடலுக்கு ஆரோக்கியம் எதிர்ப்பு சக்தி தரும் முருங்க கீரை சூப் MARIA GILDA MOL -
முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)
முடக்கத்தான் முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி. என் மாமியாரின் அறிவுரைப்படி செய்த சூப்.#CF7 Rithu Home -
-
-
-
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
#nutritionமுருங்கை கீரைமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. Haseena Ackiyl -
-
-
-
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)
#jan2 Kavitha Chandran -
-
-
-
முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும். Sharmila Suresh -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்