சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கீரை பருப்பு வெங்காயம் தக்காளி கருவேப்பிலை சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் மிளகு ஜீரகம் மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 3
இதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 4
4 அல்லது 5 விசில் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்
- 5
இது பாதியளவு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு அடி அடிக்கவும்
- 6
இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும் இப்பொழுது முருங்கைக்கீரை தால் சூப் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைகீரை மிளகு சூப்
#refresh2முருங்கைக்கீரை மிளகு சூப் சத்தான ஒன்று. அதிகளவில் சத்துக்கள் நிறைந்தது. வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது. Laxmi Kailash -
-
முருங்கைக்கீரை நெல்லி சூப்
#GA4உடலுக்கு ஆரோக்கியம் எதிர்ப்பு சக்தி தரும் முருங்க கீரை சூப் MARIA GILDA MOL -
-
கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌
#refresh2 உடலை வலிமைப்படுத்தும் அனைத்து சத்துக்களும் நிறைந்த அருமையான முருங்கைக்கீரை சூப் செய்ய முதலில் சிறிய வெங்காயம்,பூண்டு,சீரகம்,கொத்தமல்லி,மிளகு, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முருங்கைக்கீரை இலைகளை போட்டு கொதிக்க விடவும்.பின் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவைகளை அதனுடன் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து 1/4 மணி நேரம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.பின் வடிகட்டி வைத்து சூப்பை மட்டும் தனியாக வடித்து தேவைக்கேற்ப மிளகு தூள் சேர்த்து பருகவும். முருங்கைக்கீரை சூப் தயார்👍 Bhanu Vasu -
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
-
முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும். Sharmila Suresh -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15120205
கமெண்ட்