
இந்த சவால் முடிவடைந்து விட்டது
Best of 2022 - பஞ்சாபி டிரீட்ஸ்
2022 ஆண்டின் சிறந்த ரெசிபிக்கள் சவாலுக்கு உங்களை அழைக்கிறோம். இந்த வாரம் பஞ்சாப் மாநில பிரபல உணவுகளை குக்பேடில் பகிருங்கள்!!
எ. கா : சொலே, சென்னா மசாலா, தாபா ஸ்டைல் உணவுகள் மற்றும் பல
Best of 2022 சவால் டிசம்பர் வரை
நடைபெறும்.
ஒவ்வொரு வாரம் குறைந்தபட்சம் 1 ரெசிபி பகிருங்கள்.
உங்களது சிறந்த 2022 ரெசிபிக்கள் மட்டும் அடங்கிய பிரத்யேக இணைய Cookbook ஐ பெற்று உங்கள் சமையல் புத்தகத்தின் ஆசிரியர் ஆகுங்கள்!!






























