
இந்த சவால் முடிவடைந்து விட்டது
Best of 2022 - Veg vs Non Veg
இந்த வாரம் நீங்கள் 2022 செய்து உங்களுக்கு பாராட்டு வாங்கி கொடுத்தது சைவ உணவா அல்லது அசைவ உணவா? உங்களுக்கு பாராட்டு வாங்கி தந்த சைவ உணவு அல்லது அசைவ உணவை குக்பேடில் பகிருங்கள்!!
ஒவ்வொரு வாரம் குறைந்தபட்சம் 1 ரெசிபி பகிருங்கள்.
உங்களது சிறந்த 2022 ரெசிபிக்கள் மட்டும் அடங்கிய பிரத்யேக இணைய Cookbook ஐ பெற்று உங்கள் சமையல் புத்தகத்தின் ஆசிரியர் ஆகுங்கள்!
































