செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)

#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்..
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனில் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்
- 2
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் எண்ணெய் விடாமல் கடாயில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்..
- 3
தேங்காயும் நன்றாக நிறம் மாறும் அளவு வறுத்தெடுத்துக் கொள்ளவும்..
- 4
வறுத்தெடுத்த பொருட்களை முதலில் அரைத்து விட்டு பிறகு நன்றாக வறுபட்ட தேங்காயும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் விட்டு கருவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்..
- 6
இஞ்சி பூண்டு வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி அதுவும் வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 7
எல்லாம் வதங்கியதும் அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்றாக நிறம் மாறும் அளவு வதக்கிக் கொள்ளவும்..
- 8
சிக்கனை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்க்கவும் நாம் ஏற்கனவே சிக்கன் ஊற வைக்கும்போது உப்பு சேர்த்து உள்ளோம். அதனால் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்..
- 9
உப்பு சேர்த்த பின்னர் மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்..
- 10
இறுதியாக எண்ணெய் பிரிந்து வரும்போது புதினாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டால் அதன் வாசனை நன்றாக இருக்கும்..
- 11
இப்போது சூடான சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார் இது எதனுடனும் சுவைக்க அருமையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
சிக்கன் ரோஸ்ட் கிரேவி
#ilovecookingஇந்த ரெசிப்பி சிக்கன் கீ ரோஸ்ட் போன்றது அவை கிரேவி போல் செய்து பார்க்கலாம் என்று செய்தால் அறுசுவை யாக அமைந்தது இது சப்பாத்தி பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிட்டால் சுவை நாக்கில் தங்கிவிடும்Nutritive caluculation of the recipe:📜ENERGY- 436 kcal📜PROTEIN- 25.66g📜FAT -31.15g📜CARBOHYDRATE - 12.43g📜 CALCIUM -116.11mg sabu -
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3 அசைவத்தில் சிக்கன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் செட்டிநாடு ஸ்டைலில் செய்யற சிக்கன் டேஸ்ட் பண்ணி பாருங்க. காரசாரமா இருக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். A Muthu Kangai -
அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா
#colours1இப்போது அரபு நாட்டு மந்தி பிரியாணி நம் நாட்டிலும் செய்து ருசிக்கலாம். அற்புதமான சுவையில் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய மந்தி பிரியாணியை நீங்கள் முயற்சித்து பாருங்கள். Asma Parveen -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#coconut செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள். Jassi Aarif -
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G
More Recipes
கமெண்ட் (4)