பொட்டேட்டோ ரிங்ஸ் (Potato rings recipe in tamil)

#Ownrecipe
உருளைக்கிழங்கில் மாவுச்சத்து புரதச்சத்து கார்போஹைட்ரேட் ஆகியவை அடங்கியுள்ளன
பொட்டேட்டோ ரிங்ஸ் (Potato rings recipe in tamil)
#Ownrecipe
உருளைக்கிழங்கில் மாவுச்சத்து புரதச்சத்து கார்போஹைட்ரேட் ஆகியவை அடங்கியுள்ளன
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும் பின் உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும்
- 3
பின் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் மக்காச்சோள மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 4
பிசைந்த மாவை ஒரு சப்பாத்தி கட்டையில் போட்டு சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து வட்ட வடிவில் அவைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்
- 5
பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் நாம் எடுத்து வைத்துள்ள போட்டு அட்டோரிங் சை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும் இப்போது சுவையான சத்தானடபொட்டடோ ரிங்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato curry recipe in Tamil)
* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.#ilovecooking kavi murali -
-
-
பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன் Addlin YummyCooking -
பொட்டேட்டோ ஸ்மைலீஸ்
#kilanguஸ்மைலி பொட்டேட்டோ பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் இது நம் வீட்டில் தயாரிப்பது கடினம் என்றே பலர் நினைப்பர். காரணம் சரியான பக்குவம் தெரியாமல் எண்ணெய் அதிகமாக இழுத்து விடும் அல்லது மொறுமொறுப்பாக இருக்காது முழுமையான வடிவம் வராது. நான் சொல்லி இருக்கும் முறைப்படி செய்து பாருங்கள் கண்டிப்பாக நன்றாக வரும். Asma Parveen -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை (Potato finger fry recipe in tamil)
#My first recipe.#ilove cooking.#Buddy.அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. Sangaraeswari Sangaran -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya -
பொட்டேட்டோ ஸ்மைலி (Potato smiley Recipe in Tamil)
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஸ்மைலி போலவே மகிழ்ச்சி பொங்கட்டும். #chefdeena Kavitha Chandran -
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
-
-
பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)
#photo #ilovecooking பொட்டேட்டோ ப்ரை என்றாலே அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. Aishwarya MuthuKumar -
-
சில்லி கார்லிக் பொட்டேட்டோ பைட்ஸ் (Chilli garlic potato fry recipe in tamil)
#arusuvai2 Gowri's kitchen -
-
வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. kavi murali -
பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar -
-
POTATO KHEER (Potato kheer recipe in tamil)
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும் என் மகலுக்ககாக செய்தேன். #AS மஞ்சுளா வெங்கடேசன் -
உருளைக்கிழங்கு மிளகு ப்ரை
1.)உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளரிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.) மிளகு காய்ச்சல் சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.# pepper லதா செந்தில் -
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
-
கிறிஸ்பி ஆனியன் ரிங்ஸ் வித் ட்விஸ்ட் Crispy onion rings with twist
#nutrient2 #book #goldenapron3(வெங்காயம் வைட்டமின் B & C, உருளைக்கிழங்கு வைட்டமின் C & B6, தயிர் வைட்டமின் B3, B5 &B12) சுவையான மொறு மொறு ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் ஆனியன் ரிங்ஸ் ஐ இனி வீட்டிலே செய்யலாமே Soulful recipes (Shamini Arun) -
-
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார்
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
கமெண்ட் (6)