உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)

#deepfry
குழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfry
குழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் உப்பு, மிளகுத்தூள்,சீரகத்தூள் போடவும். பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் போடவும்.
- 4
பிறகு அதில் சோள மாவு பிரட் தூள் போட்டு எல்லாத்தையும் ஒன்று சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக உருட்டி கொள்ளவும்.பிசைந்த மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 5
பத்து நிமிடம் கழித்து அந்த மாவை சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் சிறிது எண்ணெயை தடவி இந்த மாவு உருண்டையை வைத்து சமமாக கையால் பெரிய அளவாக தட்டவும். சிறிய வட்ட வடிவ மூடியை வைத்து தேய்த்த மாவில் அழுத்தி அந்த ரவுண்டு பகுதியை தனியாக எடுத்துக் கொள்ளவும். இதே போல் எல்லா மாவையும் வட்ட வடிவமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு ஸ்ட்ராவை வைத்து வெட்டிய மாவில் இரண்டு கண் போல செய்யவும். வளைவு உள்ள ஒரு ஸ்பூனை கொண்டு வாய் போன்று செய்யவும். இதே போல் எல்லா மாவையும் செய்து கொள்ளவும்.
- 6
அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ரெடி பண்ணி வைத்த துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 7
சுவையான உருளைக்கிழங்கு ஸ்மைலி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#arusuvai3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி துவர்ப்பு சுவைகளில் சிறந்த உருளை வைத்து சுவையான போண்டா. இதனை குழந்தைகளுக்கு டீ ஸ்னாக்காக செய்து கொடுக்கலாம். Aparna Raja -
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
மொரு மொரு இட்லி பஜ்ஜி (Idli bajji recipe in tamil)
#deepfry இட்லி மீந்துவிட்டால் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக இதை பண்ணலாம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
பொதுவாக குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. இதில் மிளகு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது. #india2020 #ilovecooking#deepfry Aishwarya MuthuKumar -
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
பொரித்த பாஸ்தா (Poritha Pasta recipe in Tamil)
* பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.* கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்குத்தீனியை விட வீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
-
கோவக்காய் ப்ரை (kovakkai fry recipe in Tamil)
#GA4#week 9 /fried கோவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது எண்ணெயில் பொரித்து கொடுத்தால் கோவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிதுDurga
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali
More Recipes
கமெண்ட் (7)