சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து துருவி கொள்ளவும்.
- 2
பின் அதில் சோள மாவு,மிளகாய் தூள், பிரட் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
மாவை பட்டர் பேப்பர் விரித்து,தேய்த்து கொள்ளவும்.
- 4
வட்ட பிஸ்கட் கட்டர் வைத்து கட் செய்யவும்.
- 5
பின் அதில் ஸ்ட்ராவ் வைத்து கண்,மற்றும் ஸ்பூன் வைத்து வாய் வடிவம் செய்து கொள்ளவும்.
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொரித்து எடுக்கவும்.
- 7
சுவையான ஸ்னாக்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஃப்ரெஞ்ச் ப்ரை(Potato french fries recipe in tamil)
#CDY எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ஃப்ரெஞ்ச் ப்ரை. Soundari Rathinavel -
-
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
Aloo Bhakarwadi
#அம்மாஎன் அம்மாவிற்கு பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளை செய்து cookpad மூலியமாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தேன்😋😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பிரெஞ்ச் டோஸ்ட்
#cbசத்தும் சுவையும் நிறைந்ததே உணவு. வளரும் வயதில் மிகவும் முக்கியம்இது முட்டைக்கு பதில் சோள மாவு கலந்தது. முட்டை சேர்த்தால் fluffy ஆக வரும். சோள மாவுக்கு பதில் 1 முட்டை சேர்த்து செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
-
-
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
-
-
-
Crispy potato lollipop
#cookwithfriends #beljichristo #startersஒரு சுலபமான மொறு மொறு பார்ட்டி ஸ்னாக்ஸ் MARIA GILDA MOL -
-
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11843682
கமெண்ட்