சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
- 2
இதனுடன் கடலை பருப்பு மற்றும் முந்திரி பருப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
- 3
பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கருலேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், பெருங் காயத்தூள் சேர்த்து கிளறவும்.
- 5
ஒரிரு நிமிடம் நன்கு வதங்கியதும் உதிர்த்த இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடங்கள் நன்கு கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
-
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
-
-
-
சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
#GA4 #week6 Fathima Beevi Hussain -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10127480
கமெண்ட்