சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
- 2
சிக்கனை வேக வைத்து அதனுடன் பெப்பர் பொடி,உப்புச் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாய் அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூண் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
- 4
இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்.
- 5
இதனுடன் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,பெப்பர் பொடி,வேக வைத்து மசித்த சிக்கன், மசித்த உருளைக்கிழங்கு,மல்லிஇலை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி எடுக்கவும்.
- 6
இதனை நீள் வடிவில் உருண்டைகளாக்கி வைக்கவும்.
- 7
பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து அதன் ஓரங்களை நீக்கி விட்டு கையில் வைத்துப் பரத்தி அதில் இந்த ஸ்டஃப்பை வைத்து மூடி சிலிண்டர் ஷேப்பில் உருட்டி முட்டை வெள்ளைக் கருவில் முக்கி பிரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எண்ணெயில் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்து எடுக்கவும்.
- 8
சுவையான சிக்கன் பிரெட் ரோல் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் ரோல்


சிக்கன் உருளைக்கிழங்கு சீஸ் உருண்டை / chicken potato cheese balls recipe in tamil)


சிக்கன் நகட்ஸ்


மீன் கட்லெட்


வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil)


ஃப்ரைட் சிக்கன்


ப்ரெட் சன்னா சீஸ் ரோல் (Bread Channa Cheese Roll Recipe in Tamil)


சிக்கன் ரோல்(chicken roll recipe in tamil)


உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்


சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)


மிளகாய் சமோசா (Milakaai samosa recipe in tamil)


உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)


உருளைக்கிழங்கு சிக்கன் கட்லெட் potato cutlet recipe in tamil


ஹார்ட் ஷேப் சிக்கன் கட்லெட் (Chicken cutlet recipe in tamil)


சிக்கன் நுக்கெட்ஸ்(chicken noodles recipe in tamil)


பாவ் பாஜி மசாலா / Bread masala reciep in tamil


ப்ரெட் ஆம்லெட்


Bread Bhurji 🍞🍳


சிக்கன் பிரட் பக்கோடா (Chicken Bread Pakoda Recipe in Tamil)


சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)


பாவ் பாஜி


பொட்டேட்டோ ஸ்மைலீஸ்


ஸ்பைசி மெக்சிகன் எஃக்


சப்பாத்தி வெஜிடபிள் ரோல்


பிரெட் பொடேடோ ரோல்ஸ் (Bread potato rolls)


கீரை முந்திரி கபாப்


பன்னீர் ரிங் சமோசா (Paneer ring samosa recipe in tamil)


சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil)


சிக்கன் சூப்


17.சிக்கன் டார்டில்லா ரோல் அப்ஸ்

கமெண்ட்