சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலி எடுத்துக் கொள்ளவும்,
எடுத்து வைத்து வெண்ணெயை போட்டு, உருகியவுடன் நன்றாக பொடியாக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். - 2
வதங்கியபின் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
தண்ணீர் சிறிது சுண்டிய பின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்
பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து வதக்கவும்
நன்றாக வணங்கியபின் சிறிதளவு மஞ்சள் தூள் இரண்டு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் பொடி சேர்க்கவும். மீண்டும் நன்றாக வதக்கவும். - 3
பொடியாக நறுக்கிய குடை மிளகாய், உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். - 4
மேலே குறிப்பிட்ட மசாலா பொருட்களை ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுக்கவும் அதை நன்றாக அரைத்து பொடியாக்கி கொள்ளவும்
- 5
அரைத்து வைத்த பொடியை மூன்று தேக்கரண்டி சேர்த்து வேக வைத்த பொருட்களுடன் வதக்கவும்.
மசித்த உருளைக்கிழங்கு கேரட், பீட்ரூட், பட்டாணி அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்
தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கிவிடவும்.கொத்து மல்லி தலையை சிறிது தூவி விடவும். - 6
ஒரு தோசை கல் எடுத்து வெண்ணெய் சிறிதளவு சேர்த்து பாவ்பாஜி பன்னை இரண்டாக வெட்டி இருபுறமும் வெண்ணெயில் திருப்பி போட்டு எடுக்கவும்
- 7
வெண்ணியில் போட்டு எடுத்த பாபாஜி பன் கூட செய்துவைத்த பாவ்பாஜி மசாலா சிறிது அரிந்த வெங்காயம் வெண்ணெய் மேலே ஊற்றி பரிமாறவும். சுவையான பாவ் பாஜி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
பாவ் பாஜி (pav bhaji recipe in tamil)
#npd2 இது எளிதாக செய்யக்கூடிய ஒரு அருமையான டிபன்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
-
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
-
பன் செட் சேலம் ஸ்பெஷல்
#வட்டாரம்week6 டீக்கடை வட்ட பன்,காய்கறிகளை வைத்து பன்செட் செய்வோம். Soundari Rathinavel -
-
-
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
-
-
-
உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil
#friendshipday @vijiprem24 இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
கேரட் Quinoa பாயசம்🥕 😋
#carrot #bookQuinoa என்பதை தமிழில் கீன்வா என்று சொல்லலாம். ஆரோக்கியத்துக்கு முக்கிய தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் வைட்டமின்-இ, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்