சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி முக்கால் கப் சர்க்கரை சேர்த்து பாகு செய்யவும்.
- 2
அதில் சிறிது சிறிதாக பால் பவுடர் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.
- 3
அதில் கோக்கோ பவுடர் சேர்த்து மேலும் கிளறவும்.
- 4
கலவை இறுகியதும் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
ஹோம் மேட் சாக்லேட் #the.chennai.foodie #the.chennai.foodie #cookpadtamil Geethica Varadharaj -
-
-
-
-
-
-
-
பால் கோவா
#vattaram#week8#krishnagiriஇது என்னுடைய 101வது ரெசிபி என்பதால் ஸ்வீட் செய்தேன் A.Padmavathi -
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
சாக்லேட் பென் கேக். (Chocolate pan cake recipe in tamil)
முதல் முறையாக pancake எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். Thankyou cookpad. #GA4. #week2. Milk Sundari Mani -
இனிப்பில்லாத கோவா (Inippu illatha kova recipe in tamil)
#kids2பொதுவா பால் கோவா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பண்டிகை நாட்களில் இந்த இனிப்பில்லாத கோவா செய்து ரெடியா வைத்து கொண்டால் இதை பயன்படுத்தி பலவிதமான இனிப்பு வகைகள் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
பால் கோவா (Paalkova recipe in tamil)
பால் கோவா குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடக்கூடியது Suresh Sharmila -
-
-
-
-
-
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10282026
கமெண்ட்